Tuesday, August 10, 2010

தமிழ்ல ஒரு போஸ்ட் !

ரொம்ப நாளுக்கு அப்பரம் இன்னிக்கு  தான் blogger  லாகின் பண்ணினேன். திடீர்னு தமிழ்ல ஏதாவது எழுதலாம்நு  தோணித்து. சரி, மத்த தமிழ் bloggers  எல்லோரும் என்ன எழுதறாங்கநு google பண்ணி பாக்க ஆரம்பிச்சேன் . 

அட,  ஒத்தொருத்தரும் என்னமா எழுதறாங்க ...   அழகான கவிதைகள், அறுமையான கதைகள்... அப்படியே அசந்துட்டேன் !  Zeole இணய தளத்துல  ( http://zeole.com/chennai ) கூட நிறைய பேர் ரொம்ப அழகா தமிழ்ல எழுதி இருக்காங்க !

இனிமே நானும் அப்போ அப்போ blog-ல  நம்ம சென்னை தமிழ்ல எழுதலாம்-நு முடிவு பண்ணிட்டேன் :-)


Friday, February 5, 2010

Turning over a new leaf

Starting today....
To bring on the much needed discipline in life :-)

Monday, January 4, 2010

Bye bye 2009...Hello 2010!

It just seems like yesterday when I celebrated the new year eve of 2009 and it's 2010 already. Don't you sometimes feel that time seems to be moving by more quickly?

Another year gone now. Bye bye 2009! You have been one helluva year for me. Some of the best things happened and some not so great - few surprises and disappointments - some losses and hope - some ups and downs - laughter and tears . I think you have given me one of the best learning experiences I could ever get.

Hello 2010! I am really looking forward to all that you have in store for me :-)

Have a good twenty ten folks!